ஏன் மணிவண்ணனை ஆதரித்தோம்?: டக்ளஸ் விளக்கம்!

மக்கள் நலன் சார்ந்த அடிப்படையில் வரவு செலவு திட்டமொன்றை தயாரித்து, மக்களிற்கு எதையாவது செய்ய வேண்டிய தேவையுள்ளது. அதனால் கட்சி ரீதியாக அல்லாமல், செயற்பாட்டாளர் என்ற அடிப்படையில் வி.மணிவண்ணன் தரப்பை யாழ் மாநகரசபை மற்றும் நல்லூர் பிரதேசசபைகளில் எமது ஆதரவை வழங்கினோம் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ் மாநகரசபை மற்றும் நல்லூர் பிரதேசசபைகளில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கிளர்ச்சிக்குழுவான வி.மணிவண்ணன் தரப்பு, ஈ.பி.டி.பியின் துணையுடன் இன்று ஆட்சியமைத்தது. வி.மணிவண்ணன் … Continue reading ஏன் மணிவண்ணனை ஆதரித்தோம்?: டக்ளஸ் விளக்கம்!